Question Text
Question 1 :
பதினோராம் வகுப்பு, இயல் 5
1.EPHEMERIDES எனும் கிரேக்கச் சொல்லின் பொருள்............
2. விண்டு- பொருள் தருக.
3. சீறாப்புராணத்தில் உள்ள காண்டம், படலம், பாடல்கள்?
4.இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர்?
5. "வானம் வசப்படும்" சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?
6.யாருடைய ஆட்சிக்காலத்தில் நாட்குறிப்பு எழுத தடை செய்யப்பட்டது.
7.பொன்னகர்- இலக்கண குறிப்பு தருக.
8.முதுமொழிமாலை என்னும் நூலை இயற்றியவர்?
9.கொண்மூ- பொருள் தருக.
10. சொல்ல வந்த கருத்தை......... .......... வழியாக உழைப்பது அகநானூற்று பாடல்களின் சிறப்பு.
11.மகன்றில் பறவை எந்த நிலத்திற்குரிய வை?
12. "வட்டத்தொட்டி" என்னும் இலக்கிய கூட்டத்தை நடத்தியவர்?
13.கெடுக- இலக்கணக்குறிப்பு தருக.
14. தமிழ் செயல் வடிவம் பெரும்பாலும் எதனை அடிப்படையாகக் கொண்டவை?
15.டி.கே.சிதம்பரநாதர் பிறந்த ஆண்டு?
16.குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது.........
17.கடிகை முத்துப் புலவரின் மாணவர்...........
18.ஆனந்தரங்கர் நாட்குறிப்பு கால அளவு?
19.புடவி -பொருள் தருக.
20.நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல்?